இந்திய வர்த்தக துறையில்
வீட்டில் இருந்தே பொருட்கள்
வாங்க பல வசதிகள் உள்ளன.
அவர்களின் தரமான சேவையை பயன்படுத்தி
நமது இல்லத்திற்கு தேவையான பொருட்களை பெற்று பின்னர் பணம் செலுத்திட வாய்ப்பு உள்ளது.
அந்த மாதிரி ஒரு நிருவன
தொடர்பான செய்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொன்னுராஜ்
சங்கர்நகர்
திருநெல்வேலி
28-1-24
பணம் செலுத்த வசதி
No comments:
Post a Comment